மூலக்கண்

முதுகுத்தண்டிற்குக் கீழ் சிறுநீர்த் துவாத்திற்கும் மலத்துவாரத்திற்கும் இடையில் "மூலக்கண்" உள்ளது. மூலாதாரம், உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று இதைப் பலவிதமாகச் சொல்லலாம். இதில் அடங்கியிருக்கும் கருவின் நிலை ஒரு கூடையினால் மூடப்பட்ட விளக்கின் நிலையில் ஒத்து இருக்கிறது. இதை மேல் நோக்கிக் கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு காத்திருக்கிறது.